Appatha Song Lyrics in Tamil from Naai Sekar Returns Movie. Appatha Song Lyrics has penned in Tamil by Durai and Asal Kolar.

Appatha Lyrics in Tamil

எங்க அப்பத்தா
ஷை டைப் நைன் பேபீஸ்
யங் வயசுல
வீடு பூரா வாயாடிஸ்

குடும்பத்திலே
நான் தான் மெயின் கேடி
பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி
ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி

கால் வைக்கும்
இடமெல்லாமே கண்ணிவெடி
கான்ட்ரவெர்சிய
தாண்டுனேன் பிளான் பண்ணி

சராசரி லைப் வாழ
ஐ அம் நாட் ரெடி
சர்வைவ் பண்ண
தேடிக்கிட்டேன் தனிவழி

எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க போனா உங்கப்பத்தா

நான் உண்டு என் வேல
உண்டுன்னு இருந்தேன்
டாக்ஸால அந்த
ஜாப்பையும் இழந்தேன்

ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட
வின் பண்ண டிரை பண்னேன்
சில நாயால ஷி காலிங்
நொவ் அண்ணன் ஆனேன்

ஏஜ் ஆகுதுன்னு
மேரேஜ் பிளான் பண்ணேன்
டாக் வந்து அதையும்
டேமேஜ் பண்ணா

சிட்டிக்குள்ள வெளவ் வெளவ்
கல்லா கடிச்சி போட்டேன்
நாய் கிடைக்கல
நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்

மெலோடின்னு வந்துட்டா
எனக்கில்ல பிரேக்
நீ ஸ்கூல் ராப்ல
திண்டுக்கல் ட்ரேப்

சொந்தக்கத சோகக்கத
வெட்டிப்பந்தா உழச்சத
சொந்தக்காலுல நிக்கப்போயி
கந்துவட்டி கடன் வாங்கி

ப்ளான் போட்டு லோன் போட்டு
பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி
ரூம் போட்டு போன் போட்டு
மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி
பர்ன் பண்ண பர்ன் பண்ண
மாட்டேன் எனர்ஜி

உழைச்சி பாடி சொக்கு ஆனேன் அலர்ஜி
தனிப்பட வச்சி தேடுறாங்க அலைஞ்சி
ஹாரிபாட்டர மறந்து நா ஏறுலயே கரந்து
பேங்குல பார்த்தானா ராங்கானாவன்
நீ என்ன மாரி டிரை பண்ணா
ஸ்விப்ட் பண்ணிருவேன்

நான் ராணுவ வேலைக்கு
நோ சொன்னவன்
பின்லேடன்ட்ட போன்லயே
டீல் பண்ணுவேன்

எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா
எங்க அப்பத்தா
எங்க போனா உங்கப்பத்தா

எரிச்சலுக்கு மோர் குடி
அவ் அவ்
ஜின்கரி நம்ம
எங்க எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா
ஷை டைப் நைன் பேபீஸ்
அப்பத்தா

Naai Sekar Returns Song Lyrics

Enga Appatha Shy Type Nine Babies
Young Vayasula Veedupoora Vaayaadis
Kudumbathile Naan Thaan Main Kedi
Business-Ku Vandhuten Rayil Yeri
Rayil Yeri Rayil Yeri Rayil Yeri

Kaal Vaikum Idamellaame Kannivedi
Controversy-Ah Thaandunen Plan Panni
Saraasari Life Vaazha I Am Not Ready
Survive Panna Thedikitten Thani Vazhi

Enga Appatha
Enga Enga Appatha
Enga Appatha
Enga Enga Appatha

Enga Appatha
Enga Enga Appatha
Enga Appatha
Enga Pona Ungappatha

Naan Undu En Vela Undinnirundhen
Tax-Aala Andha Job-Aiyum Izhandhen
Area Girls Heart-Ah Win Panna Try Pannen
Sila Naayaala She Calling Now Annan

Age Aaguthunnu Marriage Plan Pannen
Dog Vandhu Adhaiyum Damage Panna
Citykulla Vov Vov Kalla Kadichi Potten
Naai Kidaikala Night Shift Panni Paathen

Melodynu Vanthutta
Enakilla Break
Nee School Rappu La
Dindigul Trape

Sondhakadha Sogakadha
Vettibandha Oozhachadha
Sondha Kaalula Nikka Poyi
Kandhu Vatti Kadan Vaangi

Plan Pottu Loan Pottu
Business Onnu Start Panni
Room Pottu Phone Pottu
Mimicry Ellaam Try Panni
Burn Panna Burn Panna
Maatten Energy

Uzhaichi Paadi Sokku Aanen Allergy
Thanipada Vachi Theduraanga Alanji
Harry Potter-Ah Maranthu Na
Yerulaye Karandhu
Bank-Ulla Paarthana Rangaanavan
Nee Enna Maari Try Panna
Swift Pannuven

Naan Raanuva Velaikku No Sonnavan
Bin Laden-Tta Phone-Laye Deal Pannuven

Enga Appatha
Enga Enga Appatha
Enga Appatha
Enga Enga Appatha

Enga Appatha
Enga Enga Appatha
Enga Appatha
Enga Pona Ungappatha

Erichalukki Mor Kudi Av Av
Jinkari Namma Enga Enga Appatha
Enga Enga Appatha
Shy Type Nine Babies
Appatha