108 Ayyappan Saranam Lyrics in Tamil from Lord Ayyappan Songs. 108 Ayyappa Saranam or Ayyappan Saranam Lyrics in Tamil for Ayyappan Bajanai.

108 Ayyappan Saranam Lyrics in Tamil

ஓம் சுவாமியே
சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே
சரணம் ஐயப்பா
ஓம் கன்னிமூல கணபதியே
சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே
சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே
சரணம் ஐயப்பா
ஓம் வாவர் சுவாமியே
சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சுவாமியே
சரணம் ஐயப்பா
ஓம் பெரிய கடுத்த சுவாமியே
சரணம் ஐயப்பா

ஓம் சிறிய கடுத்த சுவாமியே
சரணம் ஐயப்பா
ஓம் வனதேவத மாறே
சரணம் ஐயப்பா
ஓம் துர்கா பகவதி மாறே
சரணம் ஐயப்பா
ஓம் அச்சன் கோவில் அரசே
சரணம் ஐயப்பா

ஓம் அனாத ரக்ஷகனே
சரணம் ஐயப்பா
ஓம் அன்ன தானப் பிரபுவே
சரணம் ஐயப்பா
ஓம் அச்சம் தவிர்ப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் அம்பலத்து அரசனே
சரணம் ஐயப்பா

ஓம் அபாய தாயகனே
சரணம் ஐயப்பா
ஓம் அகந்தை அழிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் அஷ்டசித்தி தாயகனே
சரணம் ஐயப்பா
ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே
சரணம் ஐயப்பா

ஓம் அழுதையின் வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு அய்யாவே
சரணம் ஐயப்பா
ஓம் ஆபத் பாந்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்த ஜோதியே
சரணம் ஐயப்பா

ஓம் ஆத்ம ஸ்வரூபியே
சரணம் ஐயப்பா
ஓம் ஆனைமுகன் தம்பியே
சரணம் ஐயப்பா
ஓம் இருமுடி பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் இன்னலைத் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா

ஓம் ஹேக பர சுக தாயகனே
சரணம் ஐயப்பா
ஓம் இருதய கமல வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் உமையவள் பாலகனே
சரணம் ஐயப்பா

ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அகற்றுவோனே
சரணம் ஐயப்பா
ஓம் ஊக்கம் அளிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் எங்கும் நிறைந்தோனே
சரணம் ஐயப்பா

ஓம் எண்ணில்லா ரூபனே
சரணம் ஐயப்பா
ஓம் என் குல தெய்வமே
சரணம் ஐயப்பா
ஓம் என் குரு நாதனே
சரணம் ஐயப்பா
ஓம் எருமேலி வாழும் கிராத சாஸ்தாவே
சரணம் ஐயப்பா

ஓம் எங்கும் நிறைந்த நாத பிரம்மமே
சரணம் ஐயப்பா
ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஏற்றுமாநூரப்பன் மகனே
சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த வாசியே
சரணம் ஐயப்பா

ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே
சரணம் ஐயப்பா
ஓம் ஐந்துமலை வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லா மாணிக்கமே
சரணம் ஐயப்பா

ஓம்கார பரபிரம்மமே
சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே
சரணம் ஐயப்பா
ஓம் கண்கண்ட தெய்வமே
சரணம் ஐயப்பா
ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே
சரணம் ஐயப்பா

ஓம் கருணா சமுத்ரமே
சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர ஜோதியே
சரணம் ஐயப்பா
ஓம் சபரி கிரி வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தியே
சரணம் ஐயப்பா

ஓம் சரணாகத ரக்ஷகனே
சரணம் ஐயப்பா
ஓம் சரண கோஷ பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே
சரணம் ஐயப்பா
ஓம் ஷாம்புகுமாரனே
சரணம் ஐயப்பா

ஓம் சத்ய ஸ்வரூபனே
சரணம் ஐயப்பா
ஓம் சங்கடம் தீர்ப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் சஞ்சலம் அழிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் சண்முக சோதரனே
சரணம் ஐயப்பா

ஓம் தன்வந்தரி மூர்த்தியே
சரணம் ஐயப்பா
ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே
சரணம் ஐயப்பா
ஓம் நர்த்தன பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் பந்தள ராஜகுமாரனே
சரணம் ஐயப்பா

ஓம் பம்பை பாலகனே
சரணம் ஐயப்பா
ஓம் பரசுராம பூஜிதனே
சரணம் ஐயப்பா
ஓம் பக்த ஜன ரக்ஷகனே
சரணம் ஐயப்பா
ஓம் பக்த வத்சலனே
சரணம் ஐயப்பா

ஓம் பரமசிவன் புத்திரனே
சரணம் ஐயப்பா
ஓம் பம்பா வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் பரம தயாளனே
சரணம் ஐயப்பா
ஓம் மணிகண்ட பொருளே
சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே
சரணம் ஐயப்பா
ஓம் வைக்கத்து அப்பன் மகனே
சரணம் ஐயப்பா
ஓம் கானக வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் குளத்து புழை பாலகனே
சரணம் ஐயப்பா

ஓம் குருவாயூரப்பன் மகனே
சரணம் ஐயப்பா
ஓம் கைவல்ய பாத தாயகனே
சரணம் ஐயப்பா
ஓம் ஜாதி மத பேதம் இல்லாதவனே
சரணம் ஐயப்பா
ஓம் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே
சரணம் ஐயப்பா

ஓம் சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே
சரணம் ஐயப்பா
ஓம் துஷ்டர் பயம் நீக்குவோனே
சரணம் ஐயப்பா
ஓம் தேவாதி தேவனே
சரணம் ஐயப்பா
ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே
சரணம் ஐயப்பா

ஓம் தேவேந்திர பூஜிதனே
சரணம் ஐயப்பா
ஓம் நாராயணன் மைந்தனே
சரணம் ஐயப்பா
ஓம் நெய் அபிஷேக பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் பிரணவ ஸ்வரூபனே
சரணம் ஐயப்பா

ஓம் பாப சம்ஹார மூர்த்தியே
சரணம் ஐயப்பா
ஓம் பாயாசன்ன பிரியனே
சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே
சரணம் ஐயப்பா
ஓம் வரப்ரதாயகனே
சரணம் ஐயப்பா

ஓம் பாகவ தோத்மனே
சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே
சரணம் ஐயப்பா
ஓம் மோகினி சுதனே
சரணம் ஐயப்பா
ஓம் மோகன ரூபனே
சரணம் ஐயப்பா

ஓம் வில்லன் வில்லாளி வீரனே
சரணம் ஐயப்பா
ஓம் வீரமணி கண்டனே
சரணம் ஐயப்பா
ஓம் சத்குரு நாதனே
சரணம் ஐயப்பா
ஓம் சர்வ ரோகநிவாரகனே
சரணம் ஐயப்பா

ஓம் சச்சிதானந்த சொருபியே
சரணம் ஐயப்பா
ஓம் சர்வா பீஷ்ட தாயகனே
சரணம் ஐயப்பா
ஓம் சாச்வாதபதம் அளிப்பவனே
சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே
சரணம் ஐயப்பா